வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விவசாயிகள் போராட்டம்

1பார்த்தது
வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விவசாயிகள் போராட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. தற்போது கோடை காலம் என்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து 56.13 அடியாக உள்ளது. இந்த நிலையில், அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று காராய்ச்சிகொரை சோதனை சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி