அரசு மருத்துவமனை டிராஸ்பார்மரில் தீ விபத்து

1பார்த்தது
ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் மொபைல் விற்பனையகம் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேட்டூர் சாலையில் அதிக வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி