தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்

0பார்த்தது
தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முன்னிலையில், வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிச்சாமி தலைமையில், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தர்மர், ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில் நடைபெற்றது.