ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே. வி. ராமலிங்கம், அதிமுகவின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நேற்று தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் இல்லத்தில் தனது ஆயிரம் ஆதரவாளர்களுடன் அவரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனுக்கு பூங்கொத்து கொடுத்து புதிய அமைச்சருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.