21 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம்

0பார்த்தது
21 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம்
, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 21 லட்சம் மதிப்பீட்டில் - பெண்களுக்கு 9 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது அவற்றில் திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உடன், கோபி நகர செயலாளர், நகர்மன்ற தலைவர். என். ஆர். நாகராஜ் கலந்துகொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி