கோபி பகுதியில் கன மழை

1பார்த்தது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சின்ன கொடிவேரி டி ஜி புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 6 மணி அளவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் மழையால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி