ஈரோடு: மனைவியை காணவில்லை கணவன் போலீசில் புகார்

714பார்த்தது
ஈரோடு: மனைவியை காணவில்லை கணவன் போலீசில் புகார்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரடிப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (54) என்பவர், தனது மனைவி தமிழ்ச்செல்வி (41) கடந்த மாதம் 11 ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரை உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி