கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுக்கவில்லை என்றால் விஜய் கட்சியை காணாமல் போயிருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறிய கருத்துக்கு, எடப்பாடி பழனிச்சாமி என்ன சிபிஐ உயர் அதிகாரியா, சிபிஐ விசாரணை முடிந்துள்ளது இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கத்தை அளித்துள்ளார் விஜய். எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுத்து என்ன பயன் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற கட்சி அலுவலக திறப்பு விழாவில் தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். இந்த சம்பவம் குறித்து செங்கோட்டையன் மேலும் கூறுகையில், "வெள்ளாங்கோவிலில் தவெக செங்கோட்டையன் பேட்டி" என்று தெரிவித்தார்.