விவசாய தோட்டத்தில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை

1பார்த்தது
விவசாய தோட்டத்தில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையம் பகவதி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சௌந்தர் தனது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டிகளை சிறுத்தை வேட்டையாட முயன்றது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த விவசாயி கூச்சலிட்டதால் சிறுத்தை தப்பி ஓடியது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி