சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

0பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த டிஜி புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கோபிசெட்டிபாளையம் அடுத்த மொடச்சூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக பதிக்க வைக்கப்பட்டிருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி