தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது

327பார்த்தது
தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது
அம்மாபேட்டை காவிரி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தொடர் 166வது தாய் துளிர் அன்னம் திட்டத்தின் கீழ், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் தினேஷ்குமார் 90 கருவுற்ற தாய்மார்களுக்கு சத்துணவு, முட்டை மற்றும் இனிப்பு கலந்து வழங்கினார். இந்த விழாவில் ரோட்டரி உறுப்பினர்கள் ஜி ஆனந்த நாராயணன் (தலைவர்), பி கோபாலன் (நிர்வாக செயலாளர்), என். வள்ளி குமார், லதா, மல்லிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி