ஈரோடு: முதல்வர் விஜய் படத்தை வைக்க மறுப்பு.. தவெகவினர் வாக்குவாதம்

1308பார்த்தது
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு பதிலாக, தவெக நிர்வாகிகள் நடிகர் விஜய் புகைப்படத்தை மேயர் அறையில் வைக்க முயன்றனர். இதற்கு மேயர் நாகரத்தினம், அவரது கணவர் சுப்பிரமணியம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் படத்தை வைப்பது குறித்து மற்ற மாநகராட்சி மேயர்களிடம் கலந்து ஆலோசித்து சொல்வதாக திமுக தரப்பு கூறியது. இதனால், தவெக கவுன்சிலர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி