பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரை கண்டித்து போராட்டம்

3பார்த்தது
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆன பிறகு, அதிமுகவிலிருந்து பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இன்று மதுராந்தகம், தாராபுரம், மற்றும் பெருந்துறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் பதவியை ராஜினாமா செய்ததால், பெருந்துறை பகுதியில் உள்ள அதிமுகவினர் அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும் காலால் மிதித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி