முன்னாள்
பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட
காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட
காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராஜப்பா மற்றும்
காங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை காங்கிரஸார் எடுத்துக்கொண்டனர்.