திடக்கழிவு மேலாண்மை பேரணி நடைபெற்றது

0பார்த்தது
திடக்கழிவு மேலாண்மை பேரணி நடைபெற்றது
கோபிசெட்டிபாளையம் நகராட்சி, 27.05.2026 அன்று திடக்கழிவு மேலாண்மை விதி 2026-ன் படி, கடைவீதி மற்றும் அனுமந்தராயன் கோயில் வீதி பகுதிகளில் குப்பைகளை நான்கு வகையாகப் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பொருட்களைக் கையாள்வது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளர் மு. மங்கையர்க்கரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் துப்புரவு அலுவலர் ஆர். ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் எம். நிரூபன் சக்கரவர்த்தி, பி.கே. சௌந்தரராஜன், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி