மாநில எல்லையில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு

0பார்த்தது
மாநில எல்லையில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மாநில எல்லையில், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சாம்ராஜ் நகர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை சரக காவல்துறை தலைவர் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி