தவெக செங்கோட்டையன் பொதுமக்களிடையே குமுறல்

0பார்த்தது
வேமாண்டம்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "10 முறை தேர்தலில் போட்டியிட்ட எனக்கு வேட்புமனு தாக்கல் செய்வதில் உள்ள குளறுபடிகள் தெரியும். எடப்பாடி பழனிச்சாமியின் மருமகன் ஐந்து வக்கீல்களை அழைத்து வந்து தேவையில்லாமல் ஆட்டம் போட்டு வருகிறார். அதிமுகவிலிருந்து என்னை நீக்கியது மட்டுமில்லாமல் என் மீது எடப்பாடி பழனிச்சாமி கொலை வெறியில் உள்ளார். தவெகவை இணைத்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். ஆனால், விஜய் மட்டுமே முதல்வர் வேட்பாளர், வேறு யாரும் கிடையாது என நான் தெரிவித்தேன்," என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி