திருப்பூர் மதிமுக மாவட்ட செயலாளர் தவெகவில் இணைந்தார்

1292பார்த்தது
கோபி அடுத்த குள்ளம்பாளையத்தில், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், மதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நாகராஜ் தலைமையில், கவுன்சிலர்கள் குமார், சாந்திமணி மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தவெகவில் இணைந்தனர். இணைப்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் மாநகர மாவட்ட தவெக நிர்வாகி நாகராஜ், "தமிழகத்திற்கு தவெக தலைவர் தளபதி விஜய் அவர்கள் நிச்சயம் ஒரு நல்லாட்சியைக் கொடுப்பார்" எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி