அடையாளம் தெரியாத நபர் தூக்கு மாட்டி தற்கொலை

3பார்த்தது
அடையாளம் தெரியாத நபர் தூக்கு மாட்டி தற்கொலை
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே பரப்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மூன்று நாட்கள் கழித்து அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து நில உரிமையாளர் கண்ணாத்தாள் அளித்த புகாரின் பேரில், வரப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்தவர் யார் என அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.