கோபி: நாய்க்கும் ஆட்டிற்கும் திருமணம் நடத்தி இந்து முன்னணி போராட்டம்

55பார்த்தது
கோபி: நாய்க்கும் ஆட்டிற்கும் திருமணம் நடத்தி இந்து முன்னணி போராட்டம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடி நான்கு ரோடு சந்திப்பில், உலக காதலர் தினத்தை எதிர்த்தும், கலாச்சார சீரழிவை உருவாக்குவதாகக் கூறி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிப்ரவரி 14 அன்று, நாய்க்கும் ஆட்டிற்கும் மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து வந்து திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு ஈரோடு, கோபி, பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி