கோபியில் பிரச்சாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்

1190பார்த்தது
கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் 90 சதவீத மக்கள் விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி