மது விற்பனையில் ஈடுபட்டார் பெண் கைது

1467பார்த்தது
மது விற்பனையில் ஈடுபட்டார் பெண் கைது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே வேட்டுவன்புதூர் மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் அரசு மதுபான பாட்டில்கள் திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட சாந்தாள் என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி