பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை வாலிபர் கைது

2பார்த்தது
தவிட்டுப்பாளையம் அருகே பிளஸ்-1 மாணவி தாரணி (16) கள்ளக்குறிச்சி இளைஞரின் தொடர் மிரட்டலால் கடந்த மாதம் 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறிய நிலையில், மறுநாள் மாணவியின் தந்தையையும் அந்த இளைஞர் போனில் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சதீஸ் என்ற இளைஞரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி