ஈரோடு: குழந்தைகள் நலன் காக்க சட்டப் பாதுகாப்பு; நீதிபதிகள் விளக்கம்

332பார்த்தது
ஈரோடு கீதாஞ்சலி பள்ளியில் மாவட்ட சட்டப் பணிக்குழு தலைமையில் குழந்தைகளின் நலன் மற்றும் சட்டப் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. நீதிபதிகள் மாணவ மாணவியர்களுக்கு சட்டம் என்றால் என்ன, குழந்தைகளுக்கான சட்டங்கள், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள், எதிர்கால இலக்குகள் மற்றும் சட்டத் தேவைகள் குறித்து விளக்கினர். மேலும், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you