சட்ட விரோதமாக மது விற்ற 3 பேர் கைது

387பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்ற 3 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, சிவகங்கை மாவட்டம் நடுச்சேரியை சேர்ந்த வசீகரன் (43), சின்ன மொடச்சூர் திருவிக வீதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (42), தஞ்சை மாவட்டம் காடுவெட்டி வீதியைச் சேர்ந்த சங்கரன் (54) ஆகிய மூவர் சட்டவிரோதமாக மது விற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.