பவானி அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

2பார்த்தது
பவானி அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கொச்சின் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. நசியனூர் அருகேயுள்ள பெரியவாய்க்கால் மேடு என்ற பகுதியில் இன்று பிற்பகல் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த கார், வேன், லாரி என ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you