ஈரோட்டில் செவ்வாழை விலை சரிவு

0பார்த்தது
ஈரோட்டில் செவ்வாழை விலை சரிவு
ஈரோடு மார்க்கெட்டிற்கு செவ்வாழை வரத்து அதிகரித்ததால், அதன் விலை கிலோ ரூ. 55-60 இலிருந்து ரூ. 40 ஆக குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும், விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் செவ்வாழை வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி