வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை

1பார்த்தது
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை
ஈரோடு மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்ற வீட்டு வசதி துறை அமைச்சர் சி.முத்துசாமி, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை எதிர்க்கிறோம் எனத் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் ஒன்பது முறை பட்டியல் திருத்தப்பட்டபோதும் எதிர்க்கவில்லை என்றும், தற்போதுள்ள தவறுகளே எதிர்ப்பிற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக திமுக நீதிமன்றம் சென்றுள்ளது. மேலும், பெருந்துறை சிப்காட் பகுதியில் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்வர் ஒதுக்கிய நிதி குறித்தும் அவர் பேசினார்.