மொடக்குறிச்சியில் துரைவைகோ பிரச்சாரம்

3பார்த்தது
மொடக்குறிச்சியில் துரைவைகோ பிரச்சாரம்
மொடக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து துரைவைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், உங்களின் வேட்பாளர் மிகப்பெரிய தொழிலதிபர். அவருக்கு சீட் கொடுக்கும்போது, நீங்கள் தொழில் செய்தால் எப்படி மக்களுக்கு சேவை செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் தொழிலுக்கு வேறு ஆட்களை நியமித்துவிட்டேன். இனி மக்கள் பணி மட்டுமே செய்வேன் என்று கூறினார். அதன்பின்னரே அவருக்கு சீட் கொடுத்தேன். நல்ல மனிதர் அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி