ஈரோடு: சித்தாளுடன் தொடர்பு.. மேஸ்திரி தற்கொலை

8பார்த்தது
ஈரோடு: சித்தாளுடன் தொடர்பு.. மேஸ்திரி தற்கொலை
ஈரோட்டில், மனைவியை பிரிந்து சித்தாளாக வேலைக்கு வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய கட்டிட மேஸ்திரி மணிகண்டன் (40) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த 6 மாதமாக ஈரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி