நல்லாம்பட்டி வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

60பார்த்தது
நல்லாம்பட்டி வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
ஈரோடு மாவட்டம் சிறுவலூர் அடுத்த நல்லாம்பட்டி தாசம்புதூர் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் திங்களூர் காவல்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி