மொடக்குறிச்சி: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் பலி

682பார்த்தது
மொடக்குறிச்சி: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் பலி
ஈரோடு அருகே அண்ணா புதுகாலனி பகுதியைச் சேர்ந்த ஜனனி (19) என்பவர், கைப்பேசியில் அதிக நேரம் பேசியதாக தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி