கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்க சென்றவர் மாயம்

0பார்த்தது
கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்க சென்றவர் மாயம்
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் (41) என்பவர் திடீரென மாயமானார். அவருடன் வந்த ரவி என்பவர் தகவல் அளித்ததை அடுத்து, பெருந்துறை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மனோகரன் நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா அல்லது வேறு எங்காவது சென்றாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி