ஈரோட்டில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

1பார்த்தது
ஈரோட்டில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
ஈரோட்டில் இன்று, நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவ மக்களின் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. சத்திரோடு, மணிக்கூண்டு ரோடு பிரிவு அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வந்து தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். முன்னதாக கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்குத் தந்தைகள் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி