ஈரோடு: 25 நாட்களுக்குப் பிறகு குழந்தை மீட்பு

1106பார்த்தது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வசித்து வந்த ஆந்திர மாநில வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் வந்தனா, கடந்த மாதம் 16-ஆம் தேதி கடத்தப்பட்டார். 25 நாட்களுக்குப் பிறகு, சித்தோடு காவல்துறையினர் நாமக்கல் மாவட்டத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி