பிரபல பெண் பத்திரிகையாளர் சடலமாக மீட்பு

5637பார்த்தது
பிரபல பெண் பத்திரிகையாளர் சடலமாக மீட்பு
மிசோரம் மாநிலத்தில் பிரபல பெண் பத்திரிகையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் தாயார் மறைந்த பின் தனியாக வசித்துவந்துள்ளார் எஸ்ரெலா (41) என்ற அந்த பத்திரிகையாளர்.நேற்று (டிசம்பர் 24) அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் வெகுநேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.