கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஐரோப்பா

3334பார்த்தது
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஐரோப்பா
கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் பிற கூட்டாளிகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ராணுவ வீரர்கள் இன்று (ஜன., 15) கிரீன்லாந்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். அண்மையில் வெனிசுலா அதிபர் மாதுரோவை நாடு புகுந்து அமெரிக்கா சிறைபிடித்ததால், கிரீன்லாந்து விவகாரத்திலும் டிரம்ப் என்ன செய்வாரோ? என்ற அச்சம் நிலவுகிறது.
Job Suitcase

Jobs near you