EV கார்களின் விலையில் ரூ3.80 லட்சம் வரை குறைப்பு

4பார்த்தது
EV கார்களின் விலையில் ரூ3.80 லட்சம் வரை குறைப்பு
டாடா மோட்டார்ஸ் தனது மின்சார (EV) கார்களுக்கு ரூ3.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக TATA Curvv மாடலுக்கு, வேரியண்ட்களை பொறுத்து ரூ3.30 லட்சம் முதல் ரூ3.80 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிகிறது. அதேபோல் Harrier (ரூ1.5 லட்சம்), Punch (ரூ1.6 லட்சம்), Tiago (ரூ1.5 லட்சம்) மற்றும் Nexon (ரூ1.2 லட்சம்) மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி