‘அர்னால்டு கூட முதலமைச்சர் ஆகியிருப்பார்’.. கார்த்தி சிதம்பரம்

3004பார்த்தது
‘அர்னால்டு கூட முதலமைச்சர் ஆகியிருப்பார்’.. கார்த்தி சிதம்பரம்
“திரைப்படத்தை வைத்து தமிழக அரசியலை நிர்ணயம் செய்யலாம் என நினைத்தால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு எப்போதோ தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியிருப்பார்” என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பராசக்தி பட விவகாரம் குறித்து பேசிய அவர், “பொழுதுபோக்குக்காக தான் படங்களை மக்கள் பார்ப்பார்கள். தமிழகத்தில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளன” என்றார். முன்னதாக, “பராசக்தியோ, ஜனநாயகனோ 2 படங்களையும் பார்ப்பதாக இல்லை” என கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி