கோவை வ.உ.சி. பூங்காவில் இன்று (நவ.4) திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் பாராட்டு விழாவில்
மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “முதலமைச்சர்
விஜய் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார். ஏன் என்றால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு அவருக்கு புரியாது. இப்போ நீங்கள் நடிகர் அல்ல, முதலமைச்சர் என்பதை உணர்ந்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால், அவர் கிட்ட இருந்து வரக்கூடிய ஒரே பதில்
திமுக..
திமுக..
திமுக.. பாதி ராத்திரியில் எழுப்பிக் கேட்டாலும் திமுகனு சொல்லுவாரு” என்றார்.
நன்றி: சன்நியூஸ்