சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் விசிக முன்னாள் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "தற்போதைய சூழ்நிலையில், ஆட்சி மாறிவிட்டது, காட்சியும் மாறிவிட்டது, அணிகளும் மாறிவிட்டன. அதற்காக எம்மை போன்றவர்கள் கொள்கையை மாற்ற முடியுமா? திராவிட மாடல் இந்தியாவிற்கே ரோல் மாடல் என பேசிய நாங்கள் தற்போது அதை மாற்றி பேச முடியுமா? முடியாது என கூறியுள்ளார்.