வருமானம் வரும் காலத்திலும் ... - எடப்பாடி பழனிசாமி

4378பார்த்தது
கடும் வறட்சி, கஜா புயல், கொரோனா என பல சோதனைகளிலும் நல்ல நிர்வாகம் கொடுத்தோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், "வருமானம் வரும் காலத்திலும் திமுக கடன் வாங்குகிறது. விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி வேளாண் கடன்களை அதிமுக அரசு தள்ளுபடி செய்தது. காவிரி படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தோம்" என கூறினார்.

நன்றி: நியூஸ் தமிழ்