எங்களுடைய கவனம் சட்டமன்ற தேர்தலை நோக்கிதான் இருக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் "ராஜ்யசபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது, அது ஒருபுறம் இருக்கட்டும். அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான், அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள், மாவட்ட செயலாளர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும்" என கூறினார்.