"தீய சக்திகள் கண்ணெடுத்துக் கூட பார்க்க முடியாது".. அமித் ஷா பேச்சு

3550பார்த்தது
"தீய சக்திகள் கண்ணெடுத்துக் கூட பார்க்க முடியாது".. அமித் ஷா பேச்சு
“காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும்” என மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இன்று (பிப்.14) பேசிய அவர், “பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து காங்., ஆட்சியில் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தான் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி