சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் மோசடி.. EVP சந்தோஷ ரெட்டி கைது

3643பார்த்தது
பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலிடம் ரூ.23 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒப்பந்தத்தில் போலி வாக்குறுதிகளை கொடுத்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சந்தோஷ ரெட்டி, வினோத், கிரண் ராஜ் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது சந்தோஷ ரெட்டியை தாம்பரம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி