அளவுக்கு மீறிய ஆன்டிபயாட்டிக்ஸ் பயன்பாடு: உடல் உறுப்புகளுக்கு ஆபத்து

3066பார்த்தது
அளவுக்கு மீறிய ஆன்டிபயாட்டிக்ஸ் பயன்பாடு: உடல் உறுப்புகளுக்கு ஆபத்து
மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தேவையின்றி அதிகமாக பயன்படுத்துவது செரிமான பிரச்னைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், இதனால் வாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கின்றன. எல்லாவற்றையும் விட ஆபத்தாக, பாக்டீரியாக்கள் இந்த மருந்துகளுக்கு எதிராக தகவமைத்து கொண்டு 'சூப்பர் பக்ஸ்' ஆக மாறினால், எதிர்காலத்தில் உயிர் காக்கும் மருந்துகள் கூட வேலை செய்யாமல் போகும் நிலை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி