"கொலு பொம்மைகள்" கண்காட்சி மற்றும் விற்பனை

4791பார்த்தது
நவராத்திரி திருவிழாவையொட்டி, கைத்தறி, கதர்த்துறை சார்பில் "கொலு பொம்மைகள்" கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்கவர் சிலைகள், பொம்மைகள் தற்போது விற்கப்படுகின்றன. இக்கண்காட்சியில் காகிதக்கூழ் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.