‘சிலிண்டர் புக் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு’.. மத்திய அரசு

8816பார்த்தது
‘சிலிண்டர் புக் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு’.. மத்திய அரசு
டெல்லியில் உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் சுஜாதா ஷர்மாவும் பங்கேற்றார். இதன் பிறகு மத்திய அரசு தரப்பில் இருந்து கூறியதாவது, ‘பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில், உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அரசாங்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நகரம் முதல் கிராமம் வரை இனி சிலிண்டர் முன்பதிவுக்கு அச்சப்பட வேண்டாம்’ என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி