வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கால அவகாசம் நீட்டிப்பு

13பார்த்தது
வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் இதற்கான அறிவிப்பாணையை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிமம் பெறும்போது, நாய்களை கயிறு கட்டாமல் அழைத்து செல்லக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு பிராணிகளுக்கு மேல் பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி