நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

0பார்த்தது
நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசத்தை S18 மேலும் நீட்டித்தது தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நேற்றுடன் (ஜூலை.07) அவகாசம் முடிவடைந்த நிலையில் வரும் 14ஆம் தேதி இரவு வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில் கட்டணத்தை திருப்பி வழங்குகிறது. “வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிசெய்வது, திருத்தம் செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி